தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அம்மா வருவதையே விரும்புகிறார்கள்
அம்மா என்றால் பிடிக்காமல் இருந்தது அந்தக்காலம் தற்போது அம்மாதான் வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பெருவாரியான இலங்கைத தமிழர்கள் விரும்புகிறார்கள்.
அவர்களின் விரும்பத்துக்கு பிரதான காரணம் ஊடகங்கள் ஐயாவை பற்றி தாறுமாறாக விமர்சிப்தே, ஐயா தமிழ் இனத்துக்கு துரோகம் செய்து விட்டார்,ஐயா காங்கிரசுடன் சேர்ந்து இனப்படுகொலை நடந்ததிற்கு துணை போய்விட்டார் பொதுவாக ஐயா தமிழ் இன துரோக பட்டியலில் சேர்க்கப்புட்டு விட்டார்










